தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
Advertisement
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த ஆளுநர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தங்களுக்கும் பொருந்தும் என்பதால் மனுவை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை வைத்தது. இதற்கு ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மனுவை திரும்பப் பெற கேரள அரசு கோருவதாக தெரிவித்த நீதிபதிகள், ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இதன் பின்னர் கேரள அரசின் வழக்கை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement