வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
10:18 AM Aug 06, 2025 IST
டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.