பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் 500 ஜெனரலிஸ்ட் ஆபீசர்
பணி: ஜெனரலிஸ்ட் ஆபீசர்: 500 இடங்கள் (பொது-203, ஒபிசி-135, எஸ்சி-75, எஸ்டி-37, பொருளாதார பிற்பட்டோர்-50).
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பொதுத்துறை/தனியார் வங்கிகளில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிஎம்ஏ/சிஎப்ஏ/ஐசிடபிள்யூஏ ஆகிய கூடுதல் தகுதி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது: 30.08.2025 தேதியின்படி 22 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.64,820-ரூ.93,960.
கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு www.bank of maharastra.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
வி்ண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2025.