வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட், கருப்பு பணம் மீட்பு பிரதமர் மோடி வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றினாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி
இந்த வாக்குறுதிகளில் எதை பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் நிறைவேற்றினார் என்பதை அண்ணாமலை ஆதாரத்துடன் விளக்கமாக கூறுவாரா? அமித்ஷா உள்ளிட்டவர்கள் மூலமாக எத்தகைய உத்திகளை கையாண்டாலும் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியாது.