வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் வன்முறையால் எல்லையில் சிக்கியுள்ள 31 தமிழ்நாட்டு மாணவர்களை அழைத்து வர அரசு நடவடிக்கை
Advertisement
வங்க தேசம் - இந்திய எல்லையை கடந்து மேற்கு வங்கம் வந்துள்ள 31 மாணவ, மாணவிகள் ஹில்லி என்ற எல்லைப்பகுதியில் உள்ளன. 30% இடஒதுக்கீடு அமல்படுத்துவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தை அடுத்து வங்கதேசத்தில் வன்முறை நடைந்து வருகிறது. அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் வன்முறையாக மாறியது. மேற்குவங்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வர அரசு உதவ மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
Advertisement