வங்கதேசத்தில் இருந்து சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை
09:10 AM Aug 13, 2025 IST
டெல்லி: வங்கதேசத்தில் இருந்து கயிறு, சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. ஏற்கெனவே ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்ப்ட்டுள்ளது.