வங்கதேசத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு
Advertisement
வங்கதேசம்: வங்கதேசத்தில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. டாக்கா அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் டாக்காவில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இடங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
Advertisement