வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழப்பு
Advertisement
வங்கதேசம்: வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது தீப்பிடித்து கல்லூரி மீது விழுந்தது. டாக்காவின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியது.
Advertisement