பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்க அரசு
10:57 AM Aug 12, 2025 IST
வாஷிங்டன்: பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்தது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.