Home/செய்திகள்/Balaramar Temple Ayodhya Union Minister Giriraj Singh Protest
பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு
07:22 PM Jul 07, 2024 IST
Share
டெல்லி: பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்துக்களைப் போல முஸ்லிம்களும் கை மணிக்கட்டில் நேர்ச்சைக் கயிறு கட்டுக் கொண்டு வர்த்தகம் செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். கையில் நேர்ச்சைக் கயிறு கட்டுக் கொண்டு வர்த்தகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிரிராஜ் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.