பஜ்ரங் தளம் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மேனா மோகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Advertisement
அப்போது அவ்வழியே பைக்கில் சென்றவர் அவசரமாக செல்ல வேண்டும் எனக் கூறி வழி விடச் சொல்லும் போது, மேனா மோகன் அவரை தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட அழகேசன் என்பவர் தனது ஊர்க் காரர்களை அழைத்து வந்து மேனா மோகனை தாக்கினார்.
இருதரப்பு மோசதலை அடுத்து மேனா மோகன் மீதும் அவர் அளித்த புகார் காரணமாக கிராமத்தினர் 11 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement