ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் சவுத்திரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Advertisement
சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் சவுத்திரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்துள்ளது. 15% வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.4,620 கோடி பணம் பெற்று ஹிஜாவு நிறுவனம் மோசடி செய்துள்ளது. ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 14 பேரை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொத்து விவரங்கள் எதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு பணத்தை திரும்ப அளிப்பது பற்றி உத்தரவாதத்தை தரவில்லை; நீதிபதி கருத்து
Advertisement