ஜாமீனில் வந்து சதி திட்டம்: 3 ரவுடிகள் கைது
Advertisement
அதில், இவர்கள் மூவரும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மனோ என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, ஜாமீனில் வெளியே வந்தவர்கள், எதிர்த்தரப்பை சேர்ந்தவர்களை கொலை செய்ய மீண்டும் சதித்திட்டம் தீட்டியது தெரிந்தது. அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement