பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!
02:56 PM Jul 07, 2024 IST
Share
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி வழக்கு. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் தரப்பில் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பில் ஐகோர்ட்டில் பதில் தெரிவித்துள்ளது.