பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 மாதத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சிபிசிஐடி விசாரித்து வரும் இவ்வழக்கில் 27 பேர் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement