அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழாவில் அவரது தியாகம், வீரத்தைப் போற்றுவோம்: இபிஎஸ்
10:36 AM Jul 11, 2025 IST
Share
சென்னை: அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழாவில் அவரது தியாகம், வீரத்தைப் போற்றுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார். தாய்நாட்டின் மண்ணுக்காக மரணத்தை முத்தமிடத் தயார் என முழங்கியவர் என தெரிவித்தார்.