அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்: சட்ட வல்லுநர் ஜி.மோகன்
டெல்லி: பாபர் மசூதி கட்டப்பட்டது முந்தைய கோயிலை அவமதிக்கும் செயல், என சமீபத்தில் பேசிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்திரசூட்டின் கருத்தின் அடிப்படையில், சீராய்வு மனு தாக்கல் செய்ய போதுமான முகாந்திரம் உள்ளது என சட்ட வல்லுநர் ஜி.மோகன் கூறியுள்ளார். கோயிலை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என அயோத்தி தீர்ப்பில் கூறப்பட்டு இருந்த நிலையில், சட்ட வல்லுநர் ஜி.மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement