அயோத்தியில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட சமர்ப்பித்த திட்டம் நிராகரிப்பு!!
உத்திர பிரதேசம்: அயோத்தியில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட சமர்ப்பித்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிலில் மசூதி கட்டும் திட்டத்தை நிராகரித்தது தெரியவந்தது. பொதுப்பணி, உள்ளாட்சி, தீயணைப்பு துறைகளின் ஒப்புதல் பெறவில்லை என கூறி நிராகரிக்கப்பட்டது. மசூதி அறக்கட்டளை ரூ.4.02 லட்சம் விண்ணப்பத் தொகையை செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement