Home/செய்திகள்/Ayodhya Bala Ram Statue Prime Minister Modi Worship
அயோத்தி கோயிலில் நிறுவப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி வழிபாடு..!!
12:46 PM Jan 22, 2024 IST
Share
உத்தரப்பிரதேசம்: அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட பால ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபட்டார். தாமரை பூவை ராமர் பாதத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்.