கொலை முயற்சி வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!
Advertisement
சென்னை: கொலை முயற்சி வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடியில் சுதர்சன் என்பவரை கட்டையால் தாக்கி கொல்ல முயன்ற இருதயநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement