இங்கிலாந்து அணியை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய அணியும் திணறல்!
Advertisement
இங்கிலாந்து அணியை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய அணியும் திணறி வருகிறது. இங்கிலாந்தை விட 100 ரன்கள் பின் தங்கிய நிலையில், கேமரூன் கிரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் களத்தில் உள்ளனர்.
Advertisement