ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்தியா ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 38.3 ஓவர்களில் 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement