கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடி என ஒன்றிய அரசு தகவல்
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடி என ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. வரி குறைப்பு பற்றி ஆராய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் வசூல் விவரம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement