ஆகஸ்ட் மாதத்தில் 99.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம்
Advertisement
சென்னை: 2025 ஆகஸ்ட் மாதத்தில் 99.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜனவரி 86,99,344, பிப்ரவரி 86,65,803, மார்ச் 92,10,069, ஏப்ரல் 87,89,587, மே 89,09,724 , ஜூன் 92,19,925 , ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
Advertisement