ஏடிஎம், யு.பி.ஐ.க்கு PIN நம்பர் தேவையில்லை..!!
டெல்லி: ஏ.டி.எம்., மற்றும் யு.பி.ஐ. மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இனி பின் நம்பர் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம், மற்றும் யு.பி.ஐ.யில் இனி முக அடையாளம் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் முறை அறிமுகமாகிறது. முக அடையாள சரிபார்ப்பு முறையை வங்கி மற்றும் நிதித் துறைகளில் செயல்படுத்த ஆதார் முகமை அனுமதி வழங்கியது.
Advertisement
Advertisement