வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
Advertisement
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்பது தெரியவந்தது. பின்னர் பாலு மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Advertisement