சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு..!!
11:09 AM Jun 21, 2024 IST
Share
சென்னை: அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்ப்டட நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.