அசாம் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
டெல்லி: அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Revision) செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் SIR போல அல்லாமல், அசாமில் வாக்காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் |சமர்ப்பிக்கவோ தேவையில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை உறுதி செய்வார்கள்.
Advertisement
Advertisement