தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிய தடகள போட்டியில் 78வயது மூதாட்டிக்கு தங்கம்

பட்டுக்கோட்டை: சென்னையில் நடந்த ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற 78 வயதான மூதாட்டி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் என தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (78). விளையாட்டில ஆர்வம் உள்ள இவர், கடந்த 1966ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி ஒரத்தநாடு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 40 ஆண்டுகள் பணிபுரிந்து பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

Advertisement

இந்நிலையில், கடந்த 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 22 நாடுகள் பங்கேற்ற சென்னையில் நடந்த 23வது ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட திலகவதி, முதலிடம் பெற்று 4x400 அஞ்சல் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கத்தையும், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் வென்று அபார சாதனை படைத்து சாதித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘நான் இறப்பதற்குள் நமது நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே எனது லட்சியம்’ என்றார்.

Advertisement