ஆசிய மகளிர் ஹாக்கி: 12 கோல்கள் அடித்து இந்தியா அபாரம்
ஆசிய மகளிர் ஹாக்கி: சிங்கப்பூருக்கு எதிரான லீக் சுற்றில் 12 கோல்கள் அடித்து இந்தியா அபாரம். சீனாவில் நடந்த போட்டியில் சிங்கப்பூர் அணிக்கு எதிராக 12 கோல்கள் அடித்து இந்திய அணி அசத்தியுள்ளது. பி பிரிவில் முதலிடம் பிடித்ததன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது.
Advertisement
Advertisement