ஆசிய டேக்வாண்டோ போட்டி; 13 தங்கம், 5 வெள்ளி வென்று காஞ்சிபுரம் வீரர்கள் சாதனை
Advertisement
பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்ற தவுலத், ரஞ்சித், அருள்குமார், தமிழ், சபரிஷ் ஆகிய 5 பேரும் தலா 2 தங்கம், தலா 1 வெள்ளி என 10 தங்க பதக்கமும், 5 வெள்ளி பதக்கமும், மாணிக்கம் 2 தங்க பதக்கமும், தமிழிசை 1 தங்க பதக்கமும், கேசவன் 1 வெண்கலம் என மொத்தம் 13 தங்க பதக்கம், 5 வெள்ளி பதக்கம், 1 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Advertisement