ஆசிய ஹாக்கி: இந்தியா- சீனா நாளை மோதல்
ஹாங்சோவ்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் சீனாவும் நாளை மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா தனது கடைசி லீக் சுற்றில் சீனாவுடன் மோதுகிறது. சீனாவுடனான போட்டியில் இந்தியா டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். நேற்று நடந்த லீக் போட்டியில் மலேசியாவை 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.
Advertisement
Advertisement