ஆசிய ஜூனியர் கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா, அபினேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: ஆசிய ஜூனியர் கபடியில் தங்கம் வென்ற அணியில் இடம்பெற்ற கார்த்திகா, அபினேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார். கார்த்திகா, அபினேஷ் இருவருக்கும் தலா ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இருவருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது
Advertisement