ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டதால் இலங்கைக்கு எதிரான போட்டி சம்பிரதாய போட்டியாகவும், பைனலுக்கு தயாராக இந்தியாவுக்கு பயிற்சி ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement