ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அடுத்து விளையாடிய இந்தியா அணி 15.5 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் 47 ரன்கள் சேர்த்தார்.
Advertisement
Advertisement