ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
மும்பை: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் பட்டேல், ஜித்தேஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, பும்ரா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் அணியில் உள்ளனர்.
Advertisement
Advertisement