ASEAN உச்சி மாநாட்டில் பங்கேற்க நேரில் செல்லாமல் பிரதமர் மோடி புறக்கணிப்பு
டெல்லி: மலேசியாவில் அக்.26ம் தேதி தொடங்கும் ASEAN உச்சி மாநாட்டில் பங்கேற்க நேரில் செல்லாமல் பிரதமர் மோடி புறக்கணித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் மாநாட்டில் பங்கேற்க உள்ளதால், அவருடன் பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்து. இந்நிலையில், காணொலி காட்சி மூலம் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement