Home/செய்திகள்/Asanmuhammadjinnah Senioradvocate Appointed Directorcrimedepartment Government Of Tamil Nadu
தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமனம்
09:27 AM Jul 23, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமனம் செய்துள்ளது. அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை, குற்றவியல்துறை இயக்குநராக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.