அருப்புக்கோட்டையில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி 3 பேர் உயிரிழப்பு
Advertisement
இதில் 2 வாகனங்களும் நொறுங்கி சேதமானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொக்லைன் மூலம் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர். இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. விபத்து குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement