முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 'முருகப்பா குழும நிறுவனங்கள், தொழில்கூட்டமைப்புகளில் சிறப்பாக பங்காற்றியவர் ஏ.வெள்ளையன். அருணாசலம் வெள்ளையன் மறைவு தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement