அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்
06:41 AM Dec 08, 2025 IST
இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பக்கே கெசாங்க் எனும் இடத்தில் காலை 5.52 மணிக்கு 2.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக நள்ளிரவு 2.38 மணிக்கு 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
Advertisement
Advertisement