பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது
08:34 AM Jun 12, 2024 IST
Advertisement
சென்னை: பெரம்பூரில் போக்குவரத்து பெண் காவலரிடம் கஞ்சா போதையில் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலரிடம் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் பிரவீனை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.
Advertisement