சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது
01:05 PM Sep 15, 2025 IST
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 144 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement