நள்ளிரவில் பணம் வைத்து சூதாட்டம்: 16 பேர் கைது
11:10 AM Sep 26, 2025 IST
ஓசூர்: ஓசூர் அருகே நள்ளிரவில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீஸ் கைது செய்தனர். கொத்த கொண்டப் பள்ளி விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement