அரூர் அருகே ஈச்சம்பாடி அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடி நீராக அதிகரிப்பு !!
02:45 PM Oct 14, 2025 IST
தருமபுரி: அரூர் அருகே ஈச்சம்பாடி அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடி நீராக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement