Home/செய்திகள்/Armstrongs Death K Veeramani Obituary
ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர்: ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு கி.வீரமணி இரங்கல்
11:26 AM Jul 06, 2024 IST
Share
சென்னை: ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் கருத்துகளை பரப்பியதுடன், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர்.