ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
10:52 AM Aug 06, 2025 IST
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கைதான 27 பேரில் நாகேந்திரன் உள்பட 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகேந்திரன் உள்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.