ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஜாமினை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் கிளை மனு: சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான தனக்கும் ஜாமின் வழங்க உத்தரவிடக் கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஜ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என மனு. 12 பேரின் ஜாமினை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட்டில் போலீஸ் பதில் அளித்தார். இந்த குற்றச்சாட்டு பதிவு வரை வந்துள்ள நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த 3 மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரிப்பதாகக் கூறி டிசம்பர் 3க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Advertisement
Advertisement