Home/செய்திகள்/Armstrong Murder Case Aswathaman Custody
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 7 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் மனு
03:52 PM Aug 13, 2024 IST
Share
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முன்னாள் காங். நிர்வாகி அஸ்வத்தாமனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அஸ்வத்தாமனை போலீஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.