தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆற்காடு சாலையை விரிவாக்க வேண்டும்: பேரவையில் காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ வலியுறுத்தல்

Advertisement

சென்னை: பேரவையில் நேற்று உயர்கல்வி மற்றும் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் க.கணபதி (திமுக) பேசியதாவது: மதுரவாயல் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராம நத்தம் 2006-11ம் ஆண்டு காலத்தில் கலைஞரால் இலவச பட்டா வழங்கப்பட்டது. இதனை நிரந்தர பட்டாவாக பதிவு செய்து வழங்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தில் வீட்டு இணைப்புக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் வசூலிப்பதில் முரண்பாடு இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

போரூர் டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலத்தின் கீழ் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும். போரூர் - வடபழனி வரை உள்ள ஆற்காடு சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற வேண்டும். மதுரவாயல் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வருவோம் என உறுதி கொடுத்தோம். அதை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News